SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாநில முதல்வரும், துணைநிலை ஆளுநரும் தம் நிலைக்கு உட்பட்டு நடந்தால் பிரச்சனை வராது

2017-04-11@ 19:22:28

டெல்லி: மாநில முதல்வரும், துணைநிலை ஆளுநரும் தம் நிலைக்கு உட்பட்டு நடந்தால் பிரச்சனை வராது என்று டெல்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்த பின் நாராயணசாமி பேட்டியளித்தார். புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். கோரிக்கை வந்தால் துணை நிலை ஆளுநருக்கு பாதுகாப்பு அளிக்க தயாராக இருக்கிறோம் என்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • WisconsinRefinery

    விஸ்கொன்சின் மாகாணத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடி விபத்து: 11 பேர் படுகாயம்!

  • brazil_proteesst

    தங்களது உரிமைகளை நிலைநாட்டக் கோரி பிரேசிலில், பழங்குடியினர் நூதன போராட்டம்

  • president_koreanss11

    கொரியா போர் முடிந்து 65 ஆண்டுகளுக்கு பின்னர் : வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட, தென்கொரிய அதிபர்கள் உச்சி மாநாடு

  • 27-04-2018

    27-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • teacher_strike123

    சென்னையில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்