மலப்புரம் குண்டு வெடிப்பு வழக்கு மதுரையை சேர்ந்த 2 பேர் கைது
2017-04-11@ 01:07:25

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், கடந்த நவம்பர் மாதம் நிறுத்தப்பட்டிருந்த காரில் குண்டு ெவடித்தது. விசாரணையில் மதுரை இஸ்மாயில்புரம் பகுதியைச் சேர்ந்த அப்பாஸ் அலி (27), கரீம் ராஜா (23), சாப்ட்வேர் இன்ஜினியரான தாவூத் சுலைமான்சேக் (23), சம்சுதீன் (26), ஆந்திராவைச் சேர்ந்த முகமது அயூப் (26) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை பேஸ் மூவ்மென்ட் அமைப்பின் தலைவர் அபுபக்கர், அவரது உதவியாளர் அப்துல் ரகுமான் ஆகியோரும் இந்த வழக்கில் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
மேலும் செய்திகள்
குழந்தை பிறக்க சிகிச்சை அளிப்பதாக கூறி பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற சித்த மருத்துவர் கைது: போலீசார் விசாரணை
பாலியல் தொல்லை ஆசாமிக்கு தர்மஅடி
துணிக்கடையில் 9 லட்சம் கொள்ளை
போலி ஆதார் கார்டு தயாரித்து 1 கோடி நிலம் அபகரித்தவர் கைது
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி தொழிலதிபரிடம் 10 லட்சம், 5 சவரன் அபேஸ்: மோசடி பெண் மீது போலீசில் புகார்
குற்றப்பிரிவு காவலர்கள் என்று கூறி கேரள வாலிபரிடம் 1.5 லட்சம் அபேஸ்
3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீடு ; மெக்சிக்கோவில் பயன்பாட்டுக்கு வந்தது
13-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்
தொடா்ந்து சீற்றத்துடன் காணப்படும் வெள்ளைத் தீவு எரிமலை : மீண்டும் வெடிக்கும் அபாயம்
150 ஆண்டுகளாக சீனாவின் பாரம்பரிய இசைக் கருவிகளைத் தயாரித்து வரும் இசை கிராமம்
ஜெர்மனியில் பிறந்த இரட்டை ராட்சத பாண்டா குட்டிகளின் வயது 100 நாள்களை எட்டியது