SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தலைமறைவு செம்மர கடத்தல் மன்னன் கைது

2017-03-21@ 06:32:21

சென்னை: துபாய்க்கு மும்பை வழியாக கடந்த 2016ம் ஆண்டு செம்மரம் கடத்திய வழக்கில்  வருவாய் புலனாய்வு துறையினரால் பிரபல செம்மர கடத்தல் மன்னன் அப்துல் ஜாபர்(41) கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜாபரின் ஜாமீன் கோரிய மனுவை ஏற்ற நீதிபதி, அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.ஜாமீனில் வெளிவந்த ஜாபர் தலைமறைவானார். ஜாபர், சென்னையில் நடமாடுவதாக, நாக்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து, ஜாபரை பிடித்து கொடுக்க தமிழக டிஜிபிக்கு மகாராஷ்டிரா டிஜிபி கடிதம் எழுதினார்.

சென் னை மத்திய குற்ற பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா தலைமையில் தனிப்படை அமைத்து ஜாபரை தேடிவந்தனர்.தனிப்படை போலீசார்  ஜாபரை ேநற்று  கைது செய்தனர். மகாராஷ்டிரா போலீசாரிடம் ஜாபர் இன்று ஒப்படைக்கப்படுகிறார் என போலீசார் தெரிவித்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-06-2018

    20-06-2018 இன்றை சிறப்பு படங்கள்

  • sushmafrancepm

    பிரான்ஸ் அதிபருடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு : இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை

  • coolingtowersflorida

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் குளிர்விப்பு கோபுரங்கள் வெடிவைத்து தகர்க்கப்படும் காட்சிகள்!

  • taiwaneseminimodels

    தைவானிய நுண்பொருள் கலைஞரால் வடிவமைக்கப்பட்ட மிகச்சிறிய மாதிரிகளின் புகைப்படத் தொகுப்பு

  • tentsforchildrenstexas

    அமெரிக்காவில் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளுக்காக டெக்சஸில் கூடாரங்கள் அமைப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்