கணவனுடன் ஏற்பட்ட தகராறில் கர்ப்பிணி தீக்குளிப்பு

2017-03-21@ 01:07:05

சென்னை: சென்னை வடபழனி பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் சதீஸ் (25). வடபழனியில் உள்ள டைல்ஸ் கடையில் வேலை ெசய்து வருகிறார். இவரது மனைவி ரஞ்சிதா (21). இவர்களுக்கு திருமணம் நடந்து ஓராண்டு ஆகிறது. சதீசுக்கும் மனைவி ரஞ்சிதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ரஞ்சிதா, தற்போது மூன்று மாத கர்ப்பிணி என கூறப்படுகிறது.
இதற்கிடையே, நேற்று முன்தினம் இரவு தம்பதிக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரஞ்சிதா வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து தலையில் ஊற்றி திடீரென தீவைத்துக் கொண்டார்.
அவரது அலறல் கேட்டு, அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ரஞ்சிதா உடலில் 42 விழுக்காடு தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறார்.இதுகுறித்து வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்து கணவன் சதீசை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
காவிரி விவகாரம் : விவசாயிகள் ஏர்கலப்பையுடன் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயற்சி
சிங்கம் சூர்யாவை மிஞ்சிய சிறுவன் சூர்யா : மன உறுதியோடு திருடனை விரட்டிப்பிடித்த சிறுவனுக்கு பாராட்டு
ஐபிஎல் போட்டியைக் காண சி.எஸ்.கே. ரசிகர்கள் சிறப்பு ரயிலில் புனே பயணம்
பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் : நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த விஜயகாந்த் வலியுறுத்தல்
2011 மக்கள் தொகை அடிப்படையில் நிதி ஒதுக்க கூடாது : நிதிக்குழு தலைவரிடம் முதல்வர், துணை முதல்வர் வலியுறுத்தல்
2020 ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே குறிக்கோள் : சதீஸ் சிவலிங்கம் பேட்டி
சென்னையில் உள்ள சி.எம்.டி.ஏ டவர் கட்டிடத்தில் தீயணைப்புத்துறை சார்பில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை
ஐபிஎல் போட்டியைக் காண சிறப்பு ரயிலில் புனேவுக்குப் படையெடுத்த சி.எஸ்.கே ரசிகர்கள்!
பங்குனி உத்திரம் நிறைவு விழா : அருள்மிகு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பூ பல்லக்கில் ராஜவீதி உலா
காமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்று சென்னை திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு
காமன்வெல்த் போட்டியில் வென்ற ராணுவ வீரர்களுக்கு கவுரவம் : ராணுவ தளபதி பிபின் ராவத் பாராட்டு
LatestNews
தகுதி நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தொகுதிகளில் தேர்தல் நடத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு
15:09
நிர்மலாதேவி விவகாரம்: துணைவேந்தர் செல்லத்துரையிடம் விசாரணை நிறைவு
14:54
பார்த்தாயா எங்கள் அணியின் ரத கஜ துரக பதாதிகள் : புனே புறப்பட்ட ரசிகர்களுக்கு ஹர்பஜன்சிங் ட்வீட்
14:54
சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன் சட்ட கல்லூரி மாணவர்கள் தர்ணா
14:48
மதுரை அருகே 124 கிலோ கஞ்சா பறிமுதல் : 2 பேர் கைது
14:39
பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: அனைத்து மாநில முதல்வர்களுக்கு மத்திய அமைச்சர் மேனகா காந்தி கடிதம்
14:35