SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உயர்க்கல்வி நிறுவனங்களில் 20% ஆசிரியர் பணியிடம் காலி

2017-03-21@ 01:06:35

புதுடெல்லி:  மக்களவையில் கேள்வி நேரத்தின்போது மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், ‘‘மாணவர்கள் கற்பிக்கும் வேலைகளில் ஈடுபடுவதற்கு ஆர்வமாக இல்லை. இதன் காரணமாக உயர்க்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இது தீவிர பிரச்னையாக உள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் தற்போது 20 சதவீதம் காலி பணியிடங்கள் உள்ளன. காலி பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கை தொடர்ந்து கொண்டு இருக்கின்றது” என்றார்்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-06-2018

    20-06-2018 இன்றை சிறப்பு படங்கள்

  • sushmafrancepm

    பிரான்ஸ் அதிபருடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு : இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை

  • coolingtowersflorida

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் குளிர்விப்பு கோபுரங்கள் வெடிவைத்து தகர்க்கப்படும் காட்சிகள்!

  • taiwaneseminimodels

    தைவானிய நுண்பொருள் கலைஞரால் வடிவமைக்கப்பட்ட மிகச்சிறிய மாதிரிகளின் புகைப்படத் தொகுப்பு

  • tentsforchildrenstexas

    அமெரிக்காவில் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட குழந்தைகளுக்காக டெக்சஸில் கூடாரங்கள் அமைப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்