கறுப்பு பணத்தை மார்ச் 31 க்குள் கணக்கில் காட்டினால் 49.9% வரி விதிக்கப்படும்: வருமானவரித்துறை

2017-03-20@ 18:51:41

சேலம்: கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் மார்ச் 31-க்குள் கணக்கில் காட்டுமாறு வருமானவரித்துறை அழைப்பு விடுத்துள்ளது. கறுப்பு பணத்தை மார்ச் 31-க்குள் கணக்கில் காட்டினால் அதற்கு 49.9% வரி விதிக்கப்படும் என்று வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. கறுப்பு பணத்தில் 25%-த்தை 4 ஆண்டுகளுக்கு வட்டியில்லா டெபாசிட்டாக செலுத்த வேணடும் என்றும் சேலம் சரக வருமானவரித்துறை முதன்மை ஆணையர் திருமலைக்குமார் தெரிவித்துள்ளார்.
எஞ்சிய 25% கறுப்பு பணத்தை கணக்கில் காட்டி வெள்ளையாக மாற்றிக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வருமான வரித்துறை நடத்திய சோதனையில் கறுப்பு பணம் கண்டறியப்பட்டால் 107.25% வரி விதிக்கப்படும் என்றும் திருமலைக்குமார் எச்சரித்துள்ளார். கறுப்பு பணம் வைத்திருப்பவர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை வழங்கவும் வாய்ப்புள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
சிவகங்கை அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்ற திருவிழா 381 ஆடுகளை பலியிட்டு விடிய விடிய கறி விருந்து
காரமடை அருகே யானைகள் அட்டகாசம் 500 வாழைகள் சேதம்
திருவில்லிபுத்தூர் அருகே பஸ் கவிழ்ந்து குழந்தை, மாணவி பலி: 12 பெண்கள் உள்பட 28 பேர் காயம்
நாடாளுமன்ற தேர்தலில் பாஜ அணியை அதிமுக ஆதரிக்க வேண்டும்: மத்திய அமைச்சர் பேட்டி
குடியாத்தத்தில் பரபரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் வந்த காரை மக்கள் முற்றுகை
மாணவிகளை பேராசிரியை பாலியலுக்கு அழைத்த விவகாரம் முதற்கட்ட விசாரணையில் முக்கிய தகவல்கள்
சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது
உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!
போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்
சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்
21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்
LatestNews
வாட்ஸ்அப்பில் திருமாவளவனுக்கு கொலை மிரட்டல்
01:40
திருச்செந்தூர் அருகே வைகோ பிரச்சார வாகனம் மீது கல்வீச்சு
21:52
ஐ.பி.எல். டி20 போட்டி : பெங்களூரு அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு
21:44
4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து எஸ்.வி.சேகர் தலைமறைவு
21:31
காவிரி விவகாரம் குறித்து சந்தித்து பேச நேரம் கேட்டு பிரதமருக்கு முதல்வர் சித்தராமையா கடிதம்
20:55
புதுச்சேரியில் பிரபல ரவுடியை 5 பேர் கொண்ட மர்மகும்பல் வெட்டிக்கொலை
20:48