SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தயாரிப்பாளர் யாஷ் சோப்ரா மரணம

2012-10-22@ 05:45:25

மும்பை: பழம்பெரும் பாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குனருமான யாஷ் சோப்ரா நேற்று காலமானார். அவருக்கு வயது 80.சோப்ராவுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த 13ம் தேதி பாந்த்ராவில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று அவர் காலமானார்.  சோப்ராவுக்கு மனைவி பமீலா மற்றும் ஆதித்யா, உதய் ஆகிய மகன்கள் உள்ளனர்.  ஷாருக்கான் நடித்து அவர் இயக்கிய கடைசி திரைப்படம் ஜப் தக் ஹை ஜான் விரைவில் வெளியாகவிருக்கிறது. யஷ்ராஜ் பிலிம்ஸ் திரைப்பட தயாரிப்பு கம்பெனியை இவர்தான் நிறுவினார். காதல் ரசம் சொட்டும் திரைப்படங்களை எடுப்பதில் வல்லவர்.

watching my girlfriend cheat did my girlfriend cheat my girlfriend cheated
drug coupon card prostudiousa.com drug discount coupons
venlafaxine forum mdwguide.com venlafaxine 150
how do abortion pill work pristineschool.com misoprostol abortion
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

  • ThaiSanctuaryPiano

    யானைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் புத்துணர்வு பெற பியானோ வாசிக்கும் கலைஞர்: தாய்லாந்தில் வியப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்