SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சியோமி ரெட்மி நோட் 4 விற்பனையில் சாதனை: 45 நாட்களில் பத்து லட்சம் ஸ்மார்ட்போன் விற்பனை

2017-03-14@ 17:52:13

டெல்லி: சியோமி ரெட்மி நோட் 4 விற்பனை துவங்கிய 45 நாட்களில் பத்து லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து புதிய சாதனை படைத்துள்ளது. இந்த சாதனைக்கு அந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரெட்மி பேஸ்புக் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999, ரூ.11000, மற்றும் ரூ. 13000 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.  5.5 இன்ச் டிஸ்ப்லே கொண்ட இந்த மொபைல் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.  2ஜிபி ரேம் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி, 3ஜிபி ரேம் 32 ஜிபி மெமரி மற்றும் 4ஜிபி ரேம் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • AmazonSuperMarket

    பணியாளர்கள் இல்லாத ஆட்டோமெட்டிக் சூப்பர் மார்க்கெட்: அமேசான் நிறுவனம் திறப்பு

  • ManholeCoverJapan

    பாதாள சாக்கடையின் மூடிகளை அலங்கரித்து சாலைகளையும் அழகாக்கி வரும் ஜப்பான்..!

  • PhilippineValcanoErruption

    பிலிப்பைன்சில் உள்ள மேயான் எரிமலை வெடிக்கும் அபாயம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பு..

  • WorldEconomicConference

    ஸ்விட்சர்லாந்தில் உலகப் பொருளாதார மாநாடு: பிரதமர் மோடி, நடிகர் ஷாரூக்கான் பங்கேற்பு

  • SWITZERLANDHeavySnow

    சுவிட்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத பனிப்பொழிவு: சுற்றுலாப் பயணிகள் வருகை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்