SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை வெளியீடு?

2017-02-13@ 17:38:51

டெல்லி: சசிகலா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு உச்சநீதிமன்றம் நாளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜெயலலிதா, சசிகலா உட்பட 4 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளது.

கர்நாடக அரசு மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது. நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்தவராய் ஆகியோர் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பளிக்க உள்ளனர். தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kalavaram2020

    டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34ஆக உயர்வு: நேசித்தவர்களின் இழப்பை நினைத்து குடும்பங்கள் கதறல்

  • flight2020

    கொரோனா வைரஸ் பாதிப்பு: 18 டன் மருந்து பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் சீனா சென்றது

  • keeladi20

    தோண்ட தோண்ட கீழடியில் அதிசயம்: 6-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு

  • raajeshaathan20

    ராஜஸ்தானில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி...பலர் கவலைக்கிடம்!

  • 27-02-2020

    27-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்