SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரபல இந்தி சினிமா இயக்குனர் மீது சரமாரி தாக்குதல்: படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு

2017-01-28@ 11:40:08

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் அருகே இந்தி சினிமா எடுக்க எதிர்ப்பு தெரிவித்து படப்பிடிப்பு குழுவினரும், இயக்குனரும் தாக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே ஜெய்கர் கோட்டையில் பத்மாவதி என்ற இந்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. ஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா என்ற அமைப்பினர் வரலாற்று புகழ் பெற்ற பத்மாவதிக்கு கலங்கம் ஏற்படுத்துவதாக கூறி இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவரையும் குழுவினரையும் அவர்கள் தாக்கினர். ஏற்கனவே கேட்டுக்கொண்டோம் பத்மாவதி படத்தின் திரைக்கதை நகலை காட்டுவதற்கு சஞ்சய் லீலா பன்சாலி முன்வரவில்லை என்ற எதிர்ப்பாளர்கள் கூறினர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படப்பிடிப்பு குழுவினரை மீட்டனர். வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்