ஜெயலலிதா மரணத்தில் மர்மம்: சிபிஐ விசாரணை கேட்டு ராஜ்நாத்திடம் பெண் எம்பி மனு
2016-12-20@ 00:43:54

புதுடெல்லி: ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் ேகாரி, எம்.பி. சசிகலா புஷ்பா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் நேற்று மனு அளித்தார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகஅதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெண் எம்.பி. சசிகலா புஷ்பா குற்றஞ்சாட்டி வருகிறார். இது தொடர்பாக அவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும், இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வழக்கில் வலியுறுத்தி உள்ளார்.
இந்நிலையில், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேற்று சசிகலா புஷ்பா சந்தித்து, சிபிஐ விசாரணை ேகட்டு மனு அளித்தார். பின்னர் அவர் கூறுகையில், அமைச்சர் ராஜ்நாத் சிங் தன்னுடைய கோரிக்கை குறித்து பரிசீலிப்பதாகவும் கூறியதாக தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
பாகிஸ்தானுக்கு பாயும் 3 நதிகளின் நீரை தடுத்து யமுனை ஆற்றில் இணைக்க முடிவு : நிதின் கட்கரி தகவல்
பாலியல் பலாத்கார வழக்கு: சாமியார் ஆசாராமின் ஜாமீன் மனு தள்ளுபடி
பொன்.மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிரான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!
காஷ்மீரில் துணை ராணுவ வீரர்கள் விமானத்தில் பயணிக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி!
5 குழந்தைகளுக்கு தந்தையான பிறகும் படிப்பு மீது ஆர்வம் குறையவில்லை 43வது வயதில் எச்.எஸ்.சி. தேர்வு எழுதும் ஆட்டோ டிரைவர்
தமிழகத்தில் 69 சதவிகித இட ஒதுக்கீடு எதன் அடிப்படையில் வழங்கப்படுகிறது? : உச்சநீதிமன்றம் கேள்வி
பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்
கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்
அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!
வங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு