SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அடைக்கலராஜ் மரணம் இன்று இறுதிச்சடங்க

2012-09-28@ 02:44:40

திருச்சி : திருச்சி முன்னாள் காங்கிரஸ் எம்பி அடைக்கலராஜ். (76). திருச்சி நகராட்சியின் தலைவராக இருந்த லூர்துசாமி பிள்ளையின் மகன். திருச்சி மக்களவை தொகுதியில் 6 முறை போட்டியிட்டு, 4 முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தமிழக காங்கிரஸ் துணைத் தலைவராக இருந்து வந்தார். கடந்த 25ம் தேதி, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று காலை அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அடைக்கலராஜ் உயிர் பிரிந்தது. உடனடியாக அவரது உடல் கிராப்பட்டியில் உள்ள இல்லத் துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறுகிறது. அடைக்கலராஜ், 9,5, 1936ல் பிறந்தார். அவருக்கு மனைவி ராணி, 3 மகன்களும், 2 மகள்கள் உள்ளனர்.

is there a cure for chlamydia phuckedporn.com home std test
how do you know your wife cheated on you read my spouse cheated on me now what
venlafaxine forum mdwguide.com venlafaxine 150


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

  • Autoshow2019

    கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்