SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதல்வர் ஜெ., உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது: லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே அறிக்கை

2016-12-05@ 15:27:19

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை மிக மிக மோசமாக உள்ளது என லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளார். முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டதை அறிந்து வருத்தம் அடைந்தேன் எனவும் அவர் கூறியுள்ளார். தற்போது அவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. மேலும் எனினும் இயன்றவரை முதல்வருக்கு நல்ல சிகிச்சை தரப்படுகிறது என மருத்துவர் ரிச்சர்டு பீலே தெரிவித்துள்ளார். மிகச் சிறந்த மருத்துவர்கள் முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சர்வதேச தரத்திலான மருத்துவ சிகிச்சை அப்பல்லோவில் முதல்வருக்கு அளிக்கப்படுகிறது எனவும் அவர் கூறியுள்ளார். முதல்வர் குணமடைய பிரார்த்திப்பதாக லண்டனில் இருந்து டாக்டர் ரிச்சர்ட் பீலே அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kalavaram2020

    டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34ஆக உயர்வு: நேசித்தவர்களின் இழப்பை நினைத்து குடும்பங்கள் கதறல்

  • flight2020

    கொரோனா வைரஸ் பாதிப்பு: 18 டன் மருந்து பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் சீனா சென்றது

  • keeladi20

    தோண்ட தோண்ட கீழடியில் அதிசயம்: 6-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு

  • raajeshaathan20

    ராஜஸ்தானில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி...பலர் கவலைக்கிடம்!

  • 27-02-2020

    27-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்