SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோயில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி மறுப்பு

2016-11-25@ 19:57:45

சென்னை : கோயில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு தந்துள்ளது. கோயில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு  அனுமதி வழங்க உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.  மேலும் ஆடல், பாடல் என்ற பெயரில் ஆபாச நடனம் ஆடுவதாக போலீசார் மனு தாக்கல் செய்து இருந்தனர். காவல்துறை எதிர்ப்பையடுத்து ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி தர நீதிபதி பிரகாஷ் மறுத்துவிட்டார். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க காவல்துறை எடுக்கும் நடவடிக்கைளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-07-2019

    18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • intelexopchina17

    சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்