SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சவுதி இளவரசருக்கு மரண தண்டணை நிறைவேற்றம்

2016-10-20@ 00:10:20

ரியாத்: நண்பரை சுட்டுக்கொன்ற குற்றத்திற்காக சவுதி இளவரசருக்கு மரண தண்டணை நிறைவேற்றப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் துர்க்கி பின் சவுத் அல்-கபீர் என்பவர் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரியாத்தில் தனது நண்பரான அடல் அல் மெகமெய்து என்பவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் துப்பாக்கியால் சுட்டார்.

இதில் அடல் அல் மெகமெய்து பலியானார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு ரியாத் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2014ம் ஆண்டு இளவரசர் அல்-கபீருக்கு, சட்ட அடிப்படையில் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.  நேற்று  இளவரசர் அல்கபீருக்கு மரண தண்டணை நிறைவேற்றப்பட்டது. இதை சவுதியின் உள்துறை அமைச்சகம் செய்தி குறிப்பு மூலம் தெரியப்படுத்தியது.

discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • thirunangai

    கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

  • chinaboat

    உலகிலேயே நிலத்திலும், நீரிலும் செல்லும் படகை தயாரித்து சீனா சாதனை: சோதனை ஓட்டம் வெற்றி

  • taiwan

    தைவான் நாட்டில் பேப்பர் மற்றும் மரத்துண்டுகளை கொண்டு வாட்ச், வீடு ஆகியவற்றை உருவாக்கி அசத்தல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்