SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சரஸ்வதி கோயிலில் வித்யாரம்பம்

2016-10-11@ 17:50:01

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ளது கூத்தனூர். இங்கு கல்விக்கு தெய்வமாம் சரஸ்வதிக்கு கோயில் உள்ளது. சரஸ்வதி அம்மன்  கோயில் என அழைக்கப்படும் இங்கு ஆண்டுதோறும் விஜயதசமி திருநாளன்று சரஸ்வதிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறும். இந்த ஆண்டும்  வழக்கம்போல விஜயதசமி விழா இங்கு விமரிசையாக நடந்தது.

இதையொட்டி காலையிலேயே ஏராளமான குழந்தைகளை பெற்றோர்கள் கோயிலுக்கு அழைத்து வந்தனர். அவர்களுக்கு கோயிலில் எழுத்து  பயிற்சி(வித்யாரம்பம்) அளிக்கப்பட்டது. சரஸ்வதி சன்னதியில் நெல்லை கொட்டி அதில் தமிழில் முதல் எழுத்தான ‘அ’ எழுதவும், உச்சரிக்கவும் பயிற்சி  அளிக்கப்பட்டது.

cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications
amoxicilline amoxicillin dermani haqqinda amoxicillin nedir


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mexico_agath

    மெக்ஸிகோவில் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி தாக்கப்பட்ட அகதிகள்: அமெரிக்காவில் தஞ்சம் அடைய கோரிக்கை

  • qaternationfesti

    கத்தார் நாட்டின் தேசிய தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • antar_icemarthn

    அண்டார்க்டிகாவில் நடைபெற்ற சர்வதேச ஐஸ் மாரத்தான் போட்டி: போட்டியாளர்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு!

  • 19-12-2018

    19-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • china_cloning11

    செல்லப்பிராணிகளுக்கான குளோனிங் சேவை வழங்கும் சீன ஆய்வகம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்