SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எஸ்சி, எஸ்டி பதவி உயர்வு மசோதாவை நிறைவேற்ற சிறப்பு கூட்ட தொடர

2012-09-08@ 00:45:34

புதுடெல்லி: எஸ்.சி. எஸ்.டி, பிரிவினரின் பதவிஉயர்வு இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை மத்திய அரசு கூட்ட வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளார். மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று பதவி உயர்வு இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்படவே இல்லை. இதற்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: எஸ்.சி., எஸ்.டி., பிரிவினரின் பதவி உயர்வு இடஒதுக்கீடு மசோதாவை இந்த மாதத்துக்குள் நிறைவேற்ற, நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை நடத்த வேண்டும். பதவி உயர்வு இடஒதுக்கீடு மசோதா நிறைவேறாமல் போனதற்கு காங்கிரஸ் கட்சியே காரணம். மசோதாவை தாக்கல் செய்ய முதல் இரண்டு நாட்கள் அமைச்சர் நாராயணசாமி தயாராக இருந்தார். ஆனால் மழைக்கால கூட்டத்தொடரின் இறுதிநாளான நேற்று மசோதாவை தாக்கல் செய்ய அமைச்சர் முயற்சிக்கவே இல்லை. இது தலித்துக்கு எதிரான மனப்பான்மையை காட்டுகிறது என்றார் மாயாவதி.

prescription coupon card prescription coupon viagra online coupon
venlafaxine forum mdwguide.com venlafaxine 150
plavix tonydyson.co.uk plavix plm


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்