SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை உயர்நீதிமன்ற பெயரை மாற்றக் கோரி பிரதமருக்கு முதல்வர் ஜெ., கடிதம்

2016-08-01@ 13:12:36

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தை பெயர் மாற்றக் கோரிய தீர்மானம் மீது நடவடிக்கை தேவை என பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். உயர்நீதிமன்றத்தை பெயர் மாற்றக் கோரிய தீர்மானம் பேரவையில் நிறைவேறியது. உயர்நீதிமன்ற மதுரை கிளையை தமிழ்நாடு மதுரை கிளை என மாற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசு சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

cialis coupon codes eltrabajadordelestado.org coupons for prescription medications


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • perufloodrain

    பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • himachal

    இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

  • navamkolumpu

    கொழும்பில் நடைபெற்ற நவம் மகா பெரஹெர திருவிழா : நடனமாடிய நடன கலைஞர்கள்

  • araliparaijallikattu

    அனல் பறந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு : மனித தலைகளாக மாறிய மலை..... சீறிப்பாய்ந்த காளைகள்!

  • dakkafire

    வங்கதேச தலைநகர் டாக்காவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து : 69 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்