SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இத்தாலியில் கருப்பை மாற்றம் மூலம் 101 வயதில் குழந்தை பெற்ற மூதாட்டி

2016-07-25@ 12:03:07

இத்தாலியில் 101 வயதில் 17-வது குழந்தை பெற்ற மூதாட்டி அனைவரையும் வியப்பு அடைய செய்துள்ளார். இத்தாலியை சேர்ந்த அனடொலியா வெர்ட்டடெல்லா என்ற பாட்டிக்கு ஏற்கனவே 16 குழந்தைகள் உள்ளது. அவருக்கு 16 குழந்தைக்கு பிறகு கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் அறுவை சிகிச்சைமூலம் இவரது கர்ப்பப்பை அகற்றப்பட்டது. ஆனால், இவருக்கு மீண்டும் கருத்தரித்து குழந்தை பெற வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இந்த மூதாட்டி எப்படியாவது 17வது குழந்தையை பெறவேண்டும் என்பதில் உறுதியாக இருந்து வந்தார்.

அதன்படியே, தனது 101 வயதில், துருக்கியில் உள்ள தனியார் மருத்துவம-னை ஒன்றில் உதவியுடன் கருப்பை மாற்றம் செய்தார். அதன் பிறகு 9 கிலோ எடைகொண்ட குழந்தையை பெற்றெடுத்துள்ளார் பெற்றார். இதுகுறித்து மூதாட்டி அவர்கள் கண்ணீர் மல்க பேட்டியளித்தார் எனக்கு உதவிய மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அதுமட்டுமின்றி கடவுளின் ஆசிர்வாதத்தால் எனக்கு 17-வது குழந்தை பிறந்துள்ளது என கூறியுள்ளார்.

plavix tonydyson.co.uk plavix plm


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kalavaram2020

    டெல்லி கலவரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34ஆக உயர்வு: நேசித்தவர்களின் இழப்பை நினைத்து குடும்பங்கள் கதறல்

  • flight2020

    கொரோனா வைரஸ் பாதிப்பு: 18 டன் மருந்து பொருட்களுடன் இந்திய ராணுவ விமானம் சீனா சென்றது

  • keeladi20

    தோண்ட தோண்ட கீழடியில் அதிசயம்: 6-ம் கட்ட அகழாய்வில் முதுமக்கள் தாழி போன்ற அமைப்பு கண்டுபிடிப்பு

  • raajeshaathan20

    ராஜஸ்தானில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து: 25 பேர் பலி...பலர் கவலைக்கிடம்!

  • 27-02-2020

    27-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்