SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நிலக்கரி சுரங்க முறைகேடு செப்டம்பர் 1ல் சிபிஐ அறிக்கை தாக்கல

2012-08-23@ 05:32:30

புதுடெல்லி: 2005ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை நிலக்கரி சுரங்க உரிமைகளை ஏலம் விடாமல் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியதில் ரூ .1 லட்சத்து 86 ஆயிரம் கோடி மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக தலைமை கணக்கு அதிகாரி அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ ஏற்கனவே விசாரணை நடத்தி வருகிறது. மத்திய லஞ்ச ஒழிப்பு கமிஷனிடம் சிபிஐ தனது அறிக்கையை செப்டம்பர் 1ம் தேதி தாக்கல் செய்கிறது. நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களுக்கு சென்று சுரங்க முறைகேடு குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும்  சிபிஐ அதிகாரி ஒருவர் டெல்லியில் தெரிவித்தார்.

sms spy app phone monitoring software spy apps free
abilify and coke abilify maintena abilify and coke


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 03-07-2020

    03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • petroLLL

    பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!!

  • pakisthN_11

    கராச்சி பங்குச்சந்தை அலுவலகத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 6 பேர் பலி ; 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!!!

  • mask_glovbeess1

    கடலுக்கு அடியில் குவியும் மாஸ்க், கையுறைகள் : கடல்வாழ் உயிரினங்களுக்கு கெடுதல் விளைவிக்கும் அபாயம்!!

  • 26-06-2020

    26-06-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்