SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சமூக வலைதளத்தில் தன்னை ஆபாசமாக சித்தரித்து மர்ம நபர் படம் வெளியிட்டதால் இளம்பெண் தற்கொலை

2016-06-27@ 14:24:19

சேலம்: சமூக வலைதளத்தில் தன்னை ஆபாசமாக சித்தரித்து மர்ம நபர் படம் வெளியிட்டதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  சேலம் மாவட்டம் இளம்பிள்ளையைச் சேர்ந்த வினுப்பிரியா என்ற இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். வினுப்பிரியாவின் முகநூல்  பக்கத்தில் உள்ள படத்தை வெட்டி ஒட்டி ஆபசமாக சித்தரிக்கப்பட்டுள்ளது தொடர்பாக மகுடஞ்சாவடி காவல் நிலையம் மற்றும் சங்ககிரி டிஎஸ்பி  அலுவலகத்தில் வினுப்பிரியா புகார் தெரிவித்துள்ளார்.

புகார் கொடுத்து ஒரு வாரம் கடந்தும் போலீசார் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார். மர்ம நபர் மீண்டும் வினுப்பிரியா  படத்தை வெட்டி ஒட்டி மற்றொரு ஆபாசப் படத்தை பதிவேற்றி உள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து இளம்பெண்  வினுப்பிரியா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

abilify and coke link abilify and coke
cialis cvs coupon cialis cialis 20mg


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 08-12-2019

    08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-12-2019

    07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • RioStarFerrisWheel

    பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • ambedh_day11

    இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!

  • SydneyOrangeSky19

    ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்