SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குழந்தைகள் கடத்தல் வழக்கு: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

2016-06-02@ 12:33:49

சென்னை: குழந்தைகள் கடத்தல் தொடர்பான வழக்கில் உள்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை வால்டாக்ஸ் சாலையில் வசித்த 8 மாத குழந்தைகள் ரோசன், சரண்யா கடத்தப்பட்டனர். காணாமல் போன குழந்தைகள், அரசு எடுத்த நடவடிக்கை பற்றி 2 வாரத்தில் அறிக்கை தர  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எக்ஸ்நோரா அமைப்பின் தலைவர் நிர்மல் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • deepam-5

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா 5-ம் நாளான இன்று உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் பெரிய வெள்ளி ரிஷப வாகனத்தில் உலாவந்தனர்

  • 06-12-2019

    06-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • cambodiyaa_insects1

    கிரிக்கெட்டு பூச்சி சீஸ் கேக், கட்டெறும்பு ஸ்ப்ரிங் ரோல்.. பூச்சி உணவுகளை பரிமாறும் உணவகம் : கம்போடியாவில் ருசிகரம்

  • saxophomne_chinaaa

    40 வருடங்களாக சாக்சஃபோன் இசைக் கருவிகளை தயாரித்து வரும் இசைக் கிராமம்!

  • jayalalitha_admk11

    இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் 3ம் ஆண்டு நினைவு நாள்! : கருப்புச் சட்டையுடன் முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள், அதிமுக தொண்டர்கள் அமைதி பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்