SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறந்த எதிர்காலத்தை உருவாக்கி தரும்: ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கல்வி

2016-05-28@ 00:24:36

அன்னம்மாள் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனம் தமிழகத்தில் கோயம்பேடு, தாம்பரம், ஆவடி, மிண்ட், காஞ்சிபுரம், வேலூர்,  திருவண்ணைாமலை,  விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் கிளைகளை கொண்டுள்ளது.
இங்கு, செயல்முறை வகுப்புகள் உலகத்தரம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் பயிற்றுவிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு SMART CLASS மூலம் உயர் ரக  கல்வியை, குறைந்த கட்டணத்தில் அளிக்கப்படுகிறது. 3 மற்றும் இரட்டை சான்றிதழ் பயிற்சி வகுப்புகள் அளிக்கப்படுகிறது. B.Sc. சேரும் மாணவர்கள் 3ம்  ஆண்டு கட்டணமின்றி படிக்கலாம்.

10வது பாஸ்/ பெயில் மாணவர்களுக்கும் கட்டண சலுகை உண்டு. மாணவர்களுக்கு ஊக்கத் தொகையுடன் STAR HOTELகளில் பயிற்சி  அளிக்கப்படுகிறது. ரூ.6,500 மதிப்புள்ள FREE UNIFORM, CARVING CLASS, SPOKEN ENGLISH மற்றும் BASIC BARTENDING வகுப்புகள்  இலவசமாக நடத்தப்படுகிறது. ஏழை, எளிய மணவர்கள் நலன் கருதி குறைந்த கட்டணத்தை, சுலப தவணையாக (EMI) செலுத்தும் வசதி,  SCHOLARSHIP வழங்கப்படுகிறது. இங்கு பயின்ற மாணவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ மற்றும் LIFE TIME PLACEMENTS அதாவது வாழ்நாள்  வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது.

எண்ணற்ற நபர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் HOTELIERS TALK பத்திரிகையை அங்கமாக கொண்ட இக்கல்வி நிறுவனம், கடந்த 6  வருடங்களாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தி, 65,000 மாணவர்களுக்கு மேல் வேலைவாய்ப்பை அளித்துள்ளது. இதற்கான புகைப்படம் மற்றும் வீடியோ  காட்சிகளை www.hotelierstalk.com என்ற இணையதளத்தில் காணலாம். இதுதவிர ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்போடு, அன்னம்மாள்  அறக்கட்டளையின் கீழ் இயங்கிவரும் (WBTO) அங்கீகாரம் பெற்ற IIBT பயிற்சி மையத்தின் மூலம் உலகத்தரம் வாய்ந்த கல்வியை, ஸ்காலர்ஷிப் உடன்  அளிக்கப்படுகிறது. இங்கு படிக்க சேர்ந்த சில நாட்களிலேயே பகுதி நேர வேலை மற்றும் இங்கு படிக்கும் மாணவர்களுக்கு ஆண், பெண் இருபாலருக்கும்  தனித்தனி விடுதி வசதி உள்ளது.

drug coupon card prescription coupons drug discount coupons
venlafaxine forum mdwguide.com venlafaxine 150
discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • noida_building_collapse123

  நொய்டா அருகே அடுக்குமாடி கட்டடம் சரிந்து விழுந்து விபத்து: 3 பேர் உயிரிழப்பு

 • 18-07-2018

  18-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • YosemityNationalPark

  கலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசியப் பூங்கா அருகே பயங்கர காட்டுத்தீ: சுமார் 9,300 ஏக்கர் நிலம் நாசம்!

 • madhyapradeshrain

  மத்தியப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கனமழை : பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு

 • nanteswarcowmarriage

  நந்தேஸ்வரில் மழை பெய்ய வேண்டி மாடுகளுக்கு திருமணம் செய்யும் வினோத வழிபாடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்