SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஏரோனாடிக்கல் பொறியியல் மாணவர்களுக்கு வரப்பிரசாதம்

2016-05-28@ 00:24:31

பல்வேறு  காரணங்களால், பொறியியல் பட்டப்படிப்பு சேர முடியாத மாணவர்களுக்கு, ஏரோனாடிக்கல் பொறியியல் டிப்ளமோ படிப்புகள் ஒரு  வரப்பிரசாதமாக அமைந்துள்ளன. ஏரோநாடிக்கல் பொறியியல் துறையில் டிப்ளமோ படிப்புக்கான தகுதிகள் மற்றும் சேர்க்கை முறை:
பத்தாம் வகுப்பு அல்லது  ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்கள் அல்லது கவுன்சிலில் முடித்திருக்க வேண்டும் கணிதம் மற்றும் அறிவியலில்  குறைந்தது 35% கூட்டு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். திறனாய்வு தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையிலேயே  சேர்க்கை நடைபெறும்.

பாடப்பகுதிகள்: ஏர்கிராப்ட் இன்ஸ்ட்ரூமென்ட் சிஸ்டம், சிஏஆர், ஏர்கிராப்ட் மெயின்டனன்ஸ் அண்ட் பிராக்டீஸ், ஏர்கிராப்ட் ஸ்ட்ரக்சர்ஸ், அவியோனிக்ஸ்  மற்றும் ஏர்கிராப்ட் ரேடியே சிஸ்டம், மெயிண்டனன்ஸ் மேனேஜ்மென்ட், பேசிக் ஏரோ டைனமிக்ஸ், ப்ளுயூட்மெக்கானிக்ஸ் மற்றும் நியூமேட்டிக்ஸ்
வேலை வாய்ப்புகள்: ஏர்லைன்ஸ், ஏர்கிராப்ட் உற்பத்தி யூனிட்டுகள், ஏர் டர்பைன் தயாரிப்பு பிளான்டுகள் அல்லது விமான தொழில்துறைகளுக்கான டிசைன்  மேம்பாட்டு திட்டங்கள் ஆகியவற்றில் வேலைவாய்ப்புகள் உள்ளன.

பொது மற்றும் எச்ஏஎல், ஆர் அண்ட் டிபோன்ற தனியார் நிறுவனங்களில் பராமரிப்பு மேற்பார்வையாளர்களாகவும், எல்அண்ட்டி-ல் உதவியாளராகவும்,  ஏரோஸ்பேஸ் நிறுவனங்களில் இளநிலை விஞ்ஞானிகளாகவும் பணிகளை பெறும் வாய்ப்பு, இப்படிப்பை முடித்தவர்களுக்கு  உள்ளது. சம்பளம்: புதிதாக  படிப்பு முடிந்து பணியில் சேரும் ஒருவர், ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.

cialis cvs coupon cialis cvs coupon cialis 20mg
abortion pill procedures farsettiarte.it having an abortion


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-03-2019

    22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்