SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மவுசு குறையாத ஆட்டோ மொபைல்

2016-05-28@ 00:24:27

ஆட்டோ மொபைல் பொறியியல் படிக்கும் மாணவர்கள் கார் வடிவமைப்பு மற்றும் உருவாக்குதல், உற்பத்தி, பொறியியல், தரம், மூலப்பொருட்கள்  கொள்முதல், சரக்கு போக்குவரத்து ஆகியவற்றில் நல்ல பணிகளை எதிர்பார்க்கலாம். வடிவமமைப்பு மிக்க அறிவாற்றலுடன் அவர்கள் தங்களது  தொலைதொடர்பு திறன் உள்ளிட்ட மென்மையான திறன்களை வளர்த்து கொள்ள வேண்டும். மற்ற மொழிகள் மீதான அறிவாற்றல், கலாச்சாரங்கள்  நிறைந்த சூழலில் பணி செய்தல் போன்ற திறன்கள் ஆட்டோமொபைல் மாணவர்களின் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும்.

சில ஆண்டுகளுக்கு பின்னர் அவர்கள் இந்த துறையில் அதிக வாய்ப்புக்களை பெரும் வகையில் தங்களது பல செயல்திறன்களை அதிகரித்துக்கொள்ள  வேண்டும். லகரங்களை பார்க்கலாம்: வேலை தேடுபவர்களின் செயல்திறனை அடிப்படையாக கொண்டே ஊதியம் வழங்கப்படும். புது பொறியியல் மற்றும்  நிர்வாக பட்டதாரிகள் ஆண்டுக்கு நான்கு லட்சம் முதல் 6 லட்சம் ரூபாய் வரை ஊதியமாக பெற முடியும். இது அவர்களைது சாதனைகள் மற்றும்  துறையின் தரங்களை பொறுத்து மாறுபடும்.

புதிய பெரிய தொழில் நிறுவனங்கள் பல இந்தியாவில் துவங்கப்பட உள்ளதால், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் துறையில் வேலை வாய்ப்புகள் நாளுக்கு  நாள் அதிகரிக்கும் நிலை உள்ளது. ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங்கில், 40 சதவீதம் எலக்ட் ரானிக்ஸ் இடம் பெற்றுள்ளது. இதனால்  இரண்டு  துறையிலும் பணிபுரியும் வாய்ப்பும் உள்ளது. ஆட்டோ மொபைல் இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்வதால் மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.

abilify and coke abilify maintena abilify and coke

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்