SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காஞ்சி சங்கரா பல்கலையில் சிறந்த உயர் கல்வி சேவை

2016-05-22@ 00:51:44

காஞ்சிபுரம் ஏனாத்தூரில் 50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள காஞ்சி சங்கரா பல்கலைக் கழகம் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் செயல்பட்டு வருகிறது.  இங்கு, அனைத்து துறை மாணவ, மாணவிகளும் பயன்பெறும் வகையில் உலகத்தரம் வாய்ந்த நூலகம் அமைக்கப்பெற்று, Online அல்லது Offline  மூலமாக பயில, பார்வையிட வசதி செய்யப்பட்டு உள்ளது.

இந்த நூலகம் மூலமாக உலகத்தரம் வாய்ந்த, தேசிய அளவிலான ஆராய்ச்சி சார்ந்த பதிப்புகள் Online அல்லது Offline வசதியுடன் வழங்கப்படுகின்றது.  அதுமட்டுமின்றி, டிஜிட்டல் முறையில் மாணவ, மாணவியருக்கு கல்வி, ஆய்வு சம்பந்தமான பாட புத்தகங்கள் மற்றும் ஆய்வு பதிப்புகள் ஆகியவற்றை  எப்போதும் வழங்கி வருகிறது. உலகத்திலேயே கிடைத்தலுக்கு அரிதலாகிய ஓலைச் சுவடி பதிப்புகள் Digitized செய்து பாதுகாக்கப்பட்டு உலக மக்கள்  பயன்பாட்டிற்கு வழங்கி வருகிறது.

இவ்வாறு மாணவர்களுக்கு சிறந்த உயர் கல்வியை பல்கலை வேந்தர் எஸ்.ஜெயராமரெட்டி,  துணை வேந்தர் வி.எஸ்.விஷ்ணுபோத்தி, பதிவாளர்  ஜி.னிவாசு ஆகியோர், காஞ்சி பெரியவர்கள் ஆசிகளுடன் சிறந்த கல்வி சேவையை வழங்கி வருகின்றனர்.

sinemet megaedd.com sinemet
amoxicilline amoxicillin amoxicillin nedir


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-01-2019

    22-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • annauniv

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

  • jammukashmir

    ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

  • TulipflowerDay

    நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்