SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நியூ பிரின்ஸ் பவானி பொறியியல் கல்லூரியில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் மாணவர்களுக்கு தரமான கல்வி

2016-05-22@ 00:51:01

நியூ பிரின்ஸ் பவானி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, அபரஞ்சி அம்மாள் எஜுகேஷனல் சொசைட்டியால் நடத்தப்படுகிறது. இந்த கல்லூரி  2008-09ம் கல்வியாண்டில் நான்கு பாடப் பிரிவுகளுடன் தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. அகில இந்திய தொழில்நுட்ப கல்வியால் அங்கீகரிக்கப்பட்டு,  அண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தற்போது, இக்கல்லூரியில் பி.இ, பி.டெக் பட்டப்படிப்பில் சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிகல்,  மின்னணு மற்றும் தகவல் தொடர்பு, கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் தகவல் தொழில் நுட்ப பிரிவுகளும், பட்ட மேற்படிப்பு எம்.இ-ல் ‘ஸ்டெக்சுரல்  என்ஜினியரிங்’ மற்றும் ‘அப்ளைடு எலெக்ட்ரானிக்ஸ்’ பிரிவுகளும் எம்சிஏ பிரிவும் உள்ளன.

120 செயல்திறன் மிக்க ஆசிரியர்களும், 40 உதவியாளர்களும் முழு மூச்சுடன் பணியாற்றுகின்றனர். ஒவ்வொரு துறைக்கும் ஒரு கட்டிடம் கட்டப்பட்டு அதில்  அனைத்து உபகரணங்களுடன் ஆய்வுக் கூடங்கள் இயங்கி வருகின்றன. கல்லூரி வளாகத்தில் ஆடவர் விடுதியும், பெண்கள் விடுதியும் அமைந்துள்ளது. 17  ஆயிரம் புத்தகங்களும், 60க்கும் மேற்பட்ட ஜோர்னல்களும் வலைதள வசதியுடன் கூடிய 10 கணினிகளில் இ - புக் மற்றும் இ-ஜோர்னல் வசதியும் உள்ளன.

இந்த கல்லூரி சிஎல்எல், ஐஎஸ்டிஇ மற்றும் சிஎஸ்ஐ போன்ற கூட்டமைப்புகளில் உறுப்பினராகவும் இணைக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு பயிற்சி  பட்டறைகள் நடத்தப்படுகின்றன. தினந்தோறும் ஆன்லைன் டெஸ்ட் நடத்தப்படுவதால் மாணவர்கள் சிரமமின்றி கல்லூரி வளாக வேலை வாய்ப்புகளில்  தேர்வு பெற்று இன்போசிஸ், சிடிஎஸ், டிசிஎஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.

plavix tonydyson.co.uk plavix plm
abilify and coke link abilify and coke
how do abortion pill work cost for an abortion misoprostol abortion


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-08-2019

    18-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-08-2019

    17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • flower16

    பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்

  • tightropewalker

    நதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு!

  • 16-08-2019

    16-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்