SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிங் மேக்கர்சில் கட்டண சலுகையுடன் ஐஏஎஸ் தேர்வுக்கான பயிற்சி

2016-05-22@ 00:49:25

மத்திய அரசுப் பணி தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 7.8.2016 அன்று முதற்கட்ட தேர்வு நடக்க உள்ளது. அதற்கான மாதிரி  தேர்வுகளை கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி, மே 22ம் தேதி (இன்று) முதல் ஜூலை மாதம் இறுதி வரை ஒவ்வொரு புதன் கிழமையும் நடத்துகிறது.  தகுதியுள்ள மாணவர்கள் கட்டண சலுகையுடன் (100 சதவீதம் வரை) பயிற்சி பெறலாம் என மையத்தின் கவுரவ இயக்குநர் பூமிநாதன் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ‘‘நவீன பயிற்சி வகுப்புகள், அனுபவம் மிக்க பயிற்சியாளர்களை கொண்டு மாணவர்களை தயார் செய்வதால் எங்கள்  மாணவர்கள் TNPSC மற்றும் IBPS தேர்வுகளை சுலபமாக எழுதி வெற்றி பெறுகின்றனர். மாணவர்களுக்கு கட்டண சலுகை வழங்கும் பொருட்டு வரும்  28 தேதி சென்னையில் ஸ்காலர்ஷிப் தேர்வை நடத்துகிறோம்.

இத்தேர்வின் முடிவில் தற்போது பணியில் இருக்கும் IAS, IRS அதிகாரிகளைக் கொண்டு தேர்வு நுணுக்கங்களையும், வழிமுறைகளையும்   மாணவர்களுக்கு கற்றுத் தரும் கலந்துரையாடலையும் நடத்தவுள்ளோம். இதில் பட்டதாரிகளும், இறுதி ஆண்டு பட்டப்படிப்பு மாணவர்களும்  கலந்துகொண்டு பயன் பெறலாம்’’ என்று கூறினார்.

plavix plavix plavix plm
discount coupons for prescriptions discount prescriptions coupons discount coupon for cialis
generic for crestor 20 mg angkortaxidriver.com crestor.com coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bathnatural

    சர்வதேச இயற்கை மருத்துவத் தினத்தை முன்னிட்டு மணல் குளியல் விழிப்புணர்வு

  • puegovolconoerupt

    கவுதமாலாவில் பியூகோ எரிமலை வெடித்து சிதறியது : 4,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம்

  • delhiproblem

    டெல்லியில் நிலவும் பனிப்புகை மூட்டத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி

  • colombiacarfestival

    கொலம்பியாவில் 29வது கார் திருவிழா : தானியங்கி வாகங்களில் மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு

  • vietnamramnathgovind

    வியட்நாமில் தேசிய சபை தலைவர் நிகுயென் தி கிம் நிகானுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்