SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

100% வேலைவாய்ப்பு அளிக்கும் ஓட்டல் மேனேஜ்மென்ட் துறை

2016-05-22@ 00:48:08

இன்றைய நவநாகரீக உலகத்தில் உணவு மற்றும் சுற்றுலாத்துறை அபரிதமான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஏனெனில் கல்வி,  மருத்துவம், சுற்றுலா, விளையாட்டு பொழுதுபோக்கு என்பது போன்ற பல காரணங்களுக்காக நாம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்காக பயணம்  செய்கிறோம். இதனால், உணவு மற்றும் தங்குமிடம் போன்ற அடிப்படை தேவைகளையும் நாம் பூர்த்தி செய்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மென்ட் & கேட்டரிங் டெக்னாலஜி MTHMCT கல்வி நிறுவனம் உணவுத் துறை வளர்ச்சி மற்றும்  வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டு கடந்த 21 வருடங்களாக சர்வதேச தரத்தில் இந்த ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்வியை மாணவர்களுக்கு சிறப்பான  முறையில் வழங்கி வருகிறது.

இங்கு பயிலும் மாணவர்களுக்கு சர்வதேச தரத்தில் கல்வி வழங்கி, 100 சதவீத வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது.
ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், ஹாலந்து, பிரான்ஸ், கனடா, அமெரிக்கா போன்ற அயல்நாட்டு நிறுவனங்களுடன் இணைந்து மேற்படிப்பு வாய்ப்பையும் வழங்கி  வருகிறது. 12ம் வகுப்பு முடித்து 3 year Diploma (Catering) முடித்த மாணவர்கள் நேரடியாக B.Sc. (Catering) 3ம் ஆண்டுசேரலாம்.

generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-03-2019

    20-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • arjithcrpf

    சிஆர்பிஎப் படையின் 80வது ஆண்டு நினைவு அணிவகுப்பு நிகழ்ச்சியில் அஜித் தோவல் பங்கேற்பு

  • catyoga

    பூனைகளுடன் சேர்ந்து யோகாசனம் செய்யும் பெண்கள் : நியூயார்கில் விநோதம்

  • lebanonwar

    லெபனானில் போரில் சிதைந்த உலோகங்களை பயன்படுத்தி பல்வேறு சிற்பங்கள் வடிவமைப்பு

  • chesspune

    ஷிக்சன் மகரிஷி சிவாஜிராவ் நினைவு தினத்தை முன்னிட்டு புனேவில் சிறுவர்களுக்கு செஸ் போட்டி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்