SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

100 சதவீத வேலை வாய்ப்பில் சென்னைஸ் அமிர்தா சாதனை

2016-05-22@ 00:46:50

சென்னைஸ் அமிர்தா இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மென்ட் சார்பில், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில், 2,286 மாணவர்கள்  வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர், என்று சென்னைஸ் அமிர்தாவின் தலைமை செயல் அதிகாரி பூமிநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும்  கூறுகையில், ‘கடந்த 4 நாட்களாக நடந்த ேவலைவாய்ப்பு முகாமில் 160க்கும் மேற்பட்ட நட்சத்திர ஓட்டல்களின் மனிதவள மேலாளர்கள் கலந்துகொண்டு  வேலைவாய்ப்பு வழங்கினர். இதில், சென்னை மட்டுமின்றி மும்பை, பெங்களூரு முதலிய நகரங்களிலிருந்து 5 நட்சத்திர ஓட்டல்களின் மனிதவள  மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

பல்வேறு முன்னணி நட்சத்திர ஓட்டல்களும், செயின்லிங்க் ரெஸ்டாரெண்டுகளும் இதில் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியிடங்களை  பூர்த்தி செய்தனர். வேலைவாய்ப்பு முகாமில் கலந்துெகாண்ட அனைத்து மாணவர்களும் 100 சதவீத வேலைவாய்ப்பு பெற்று சாதனை பெற்றுள்ளனர்.  கல்வியகத்தில் தங்களுக்கு அனைத்து பாடங்களும் செயல்முறை பயிற்சியாக விளங்குவதால் தங்களால் இந்த வேலைவாய்ப்பு முகாமை முழுமையாக  பயன்படுத்தி வேலைவாய்ப்பை பெற முடிந்தது.

மேலும், அனைத்து முன்னணி நட்சத்திர ஓட்டல்களும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டது. தங்களது கல்வியகத்தின் தனிச்சிறப்பு.  தங்களுக்கு தேவையான துறையில் மாணவர்களை தேர்வு செய்தது தங்களுக்கு திருப்தியளிப்பதாக அமைந்தது என மனிதவள மேலாளர்கள் கூறினர்.

cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-06-2019

    16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-06-2019

    15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china

    சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

  • oaman_thee11

    மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்