SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறந்த எதிர்காலத்தை தேர்வு செய்ய சேப்டி மேனேஜ்மென்ட் படிப்பு

2016-05-22@ 00:45:41

கடந்த சில ஆண்டுகளாக பெரும்பாலான மாணவர்களுக்கு படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காத சூழல் உள்ளது. இதற்கு காரணம் ஒரே படிப்பை  அனைவரும் தேர்ந்தெடுப்பதுதான்.தற்போதைய காலச்சூழலில் சேப்டி மேனேஜ்மென்ட் படிப்பானது ஒரு மாறுபட்ட துறையாக உள்ளது.
நாம் தேர்ந்தெடுத்து படிக்கும் படிப்பு நமது வாழ்க்கை தரத்தை உயர்த்துவதாகவும், நமது வாழ்க்கையை மேம்படுத்துவதாகவும் இருக்க வேண்டும்.  அத்தகைய படிப்பு சேப்டி மேனேஜ்மென்ட் என்றால் மிகையாகது.

வேலைவாய்ப்பை பெறக்கூடிய புதிய தொழிற் கல்வியை தேர்ந்தெடுத்தால்தான் எதிர்காலம் சிறப்பாக அமையும். காலத்திற்கேற்ற கல்வி, உடனடி  வேலைவாய்ப்பு உயர்வான சம்பளம் பெற வேண்டுமென்றால் தற்போதைய சூழ்நிலையில் சேப்டி மேனேஜ்மென்ட் படிப்பு மிகவும் பொருத்தமானதாக  இருக்கும். இந்த படிப்பிற்கு உள் நாட்டிலும், வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்பு அதிகமாக உள்ளது.

சேப்டி மேனேஜ்மென்ட் படித்த மாணவர்கள் INDUSTRIES, FACTORIES, OIL REFINERIES, SHIP, HARBOR, AIRPORT, POWER PLANT,  CONSTRUCTION, MARINE, FOOD INDUSTRIES எனஅனைத்து துறைகளிலும் வேலை பெறலாம். மேலும் OFFICER என்னும் உயர்  பதவியையும், இரண்டு அல்லது மூன்று ஆண்டு அனுபவத்திலேயே லட்சங்களில் சம்பளம் பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ASET COLLEGE OF FIRE AND SAFETY கல்லூரியில், +2 முடித்த மாணவர்களுக்கு மூன்று ஆண்டு B.Sc., FIRE AND INDUSTRIAL  SAFETY MANAGEMENT பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மூன்று ஆண்டு DIPLOMA FIRE & INDUSTRIAL SAFETY  ENGINEERING மற்றும் பட்டம் முடித்த மாணவர்களுக்கு ஓராண்டு POST GRADUATE DIPLOMA OCCUPATIONAL HEALTH SAFETY  ஆகியவை பயிற்றுவிக்கபடுகிறது.

drug coupon card prescription coupons drug discount coupons
abilify and coke link abilify and coke
discount coupons for prescriptions lakeerengallery.com discount coupon for cialis


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்