SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அசாமின் கட்டுக்கடங்காத கலவரம் மத்திய அரசின் இயலாமையை காட்டுகிறது : அத்வானி

2012-08-08@ 14:23:19

புதுடெல்லி: அசாமில் நடைபெறும் கலவரம் மத்தியில் ஆளும் அரசின் இயலாமையைக் காட்டுகிறது என்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அத்வானி கூறினார். இதுகுறித்து பேசிய அவர், 73 பேரை பலி கொண்ட அசாம் கலவரம் தொடர்பாக பதிலளிக்க வேண்டியது பிரதமர் பொறுப்பு என்று கூறினார். அசாம் கலவரத்திற்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களே காரணம் என்றும் கூறினார்.

மேலும் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். தொடர்ந்து நடந்து வரும் கலவரங்களால் அசாம் மக்கள் சொந்த மாநிலத்தில் அகதிகளாக வாழும் நிலையில் இருக்கின்றனர். அம்மாநிலத்தில் கட்டுக்கடங்காமல் செல்லும் கலவரம் மத்தியில் ஆளும் அரசின் இயலாமையே எடுத்துக்காட்டுகிறது என்றார் அத்வானி.

walgreens promo 64.239.151.187 free pharmacy discount cards
my wife emotionally cheated on me mazsoft.com my boyfriend cheated on me with a guy
venlafaxine forum mdwguide.com venlafaxine 150
cialis cvs coupon cialis cialis 20mg
how do abortion pill work cost for an abortion misoprostol abortion
discount coupons for prescriptions lakeerengallery.com discount coupon for cialis
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

  • apollo

    புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்