SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பயிற்சி ஆட்டத்தில் இலங்கை திணறல்

2016-05-14@ 00:26:33

லெய்ஸ்டர்: லெய்ஸ்டர்ஷேர் அணியுடனான 3 நாள் பயிற்சி ஆட்டத்தில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் ரன் குவிக்க முடியாமல் திணறியது.
இலங்கை - எசக்ஸ் அணியுடன் நடந்த முதல் பயிற்சி ஆட்டம் டிராவில் முடிவடைந்த நிலையில், லெய்ஸ்டர்ஷேaர் அணியுடனான 2வது பயிற்சி ஆட்டம் நேற்று தொடங்கியது. டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது.தொடக்க வீரர்களாக கருணரத்னே, கவுஷல் சில்வா களமிறங்கினர். அதிப் ஷேக் வீசிய முதல் ஓவரிலேயே கருணரத்னே டக் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து சில்வாவுடன் குசால் மெண்டிஸ் இணைந்தார். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 100 ரன் சேர்த்தனர். சில்வா 38 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

மெண்டிஸ் 65 ரன் (114 பந்து, 7 பவுண்டரி), கேப்டன் சண்டிமால் 30, திரிமன்னே 6, ஸ்ரீவர்தனா 8 ரன்னில் பெவிலியன் திரும்பினர். டிக்வெல்லா 19, சமீரா 2 ரன்னில் வெளியேறினர்.இலங்கை அணி 70 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 214 ரன் எடுத்திருந்தது. ஷனகா 24, ஹெராத் 1 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis
amoxicillin amoxicillin-rnp amoxicillin dermani haqqinda

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-07-2018

    22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்