SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைகளை தாக்கும் கொடிய ஜிக்கா வைரஸ் : மருத்துவ உலகிற்கு புதிய சவால்

2016-01-27@ 16:15:16

பிரேசில்: கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைகளை தாக்கும் கொடிய ஜிக்கா வைரஸ் அமெரிக்க நாடுகளில் வெகுவேகமாக பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டெங்கு, சிக்கன்குனியா போன்ற கொசுக்களால் பரவும் நோய்களை போலவே ஜிக்கா கிருமிகளையும் கொசுக்கள் மூலமே பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. தற்போது பிரேசிலில் வெகுவேகமாக அந்த நோய் பரவி வருவதாகவும் கனடாவை தவிர அமெரிக்க கண்டத்தில் அனைத்து நாடுகளிலும் இந்த கிருமியின் பாதிப்பு உள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாததுடன் இது எப்படி பரவுகிறது என்பதும் கண்டறியப்படவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

கர்பத்தில் இருக்கும் குழந்தைகளை தாக்கும் இந்த நோயின் அறிகுறிகளைக்கூட இதுவரை அறிய முடியாதது மருத்துவ உலகத்திற்கு சவாலாக உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் தலை மிகச்சிறியதாக இருக்க வாய்ப்புல்லதாக கூறும் நிபுணர்கள் வெளியில் தெரியாமலும் இந்த வைரஸ் குழந்தைகளை தாக்கக்கூடியது என்று தெரிவித்துள்ளனர். ஜிக்கா வைரஸ் நோய் கிருமிகளை கண்டறிந்து தடுக்கும் மருந்துகள் குறித்து அமெரிக்க நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

நோய் கிருமிகள் பரவாமல் தடுக்க கொசு மருந்துகள் தெளிக்கும் நடவடிக்கைகள் பிரேசில் உள்ளிட்ட நாடுகள் எடுத்து வருகின்றன. கர்பிணி பெண்களை விமானத்தில் ஏற்றி செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பயணத்தை ரத்து செய்யும் கர்பிணி பெண்களுக்கு பிடித்தம் ஏதுமின்றி கட்டணத்தை திருப்பி தர விமான நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

coupons for cialis printable read free discount prescription cards
sinemet megaedd.com sinemet
cialis coupon 2015 cicg-iccg.com cialis free coupon
amoxicilline amoxicillin amoxicillin nedir


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • siva5

    1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

  • death5

    கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

  • coronaa5

    புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

  • locust4

    ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

  • ingland4

    இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்