டவர் கதிர்வீச்சு பற்றி மேலும் 5 ஆண்டு ஆய்வு நடத்த முடிவு
2016-01-21@ 00:15:06

புதுடெல்லி: மொபைல் போன்கள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிவேக இணைய இணைப்புக்கான 3ஜி தொழில் நுட்பத்தின் அடுத்த கட்டமாக 4ஜி சேவை வழங்க மொபைல் நிறுவனங்கள் ஆயத்தமாகி வருகின்றன. இது தவிர, கால் டிராப் பிரச்னை தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
இதற்கு டவர் பற்றாக்குறையே காரணமாக கூறப்படுகிறது. எனவே, மொபைல் டவர் எண்ணிக்கையை அதிகரிக்கவும் மொபைல் நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன. இந்நிலையில், மொபைல் கதிர்வீச்சு தொடர்பாக கடந்த 2010ம் ஆண்டு ஆய்வை துவக்கிய இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில், இதை மேலும் 5 ஆண்டுக்கு மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.
மேலும் செய்திகள்
ஒழுங்கா கடன் அடைத்தும் கிரெடிட் ஸ்கோர் குறையுதா?
கோவை, சேலத்தில் முதலில் ஆரம்பம் தமிழகத்தில் விரைவில் 4ஜி சேவை: பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவிப்பு
வருமான வரி கணக்கு தாக்கலுக்கு பான் - ஆதார் இணைப்பு கட்டாயம்: மார்ச் 31ம் தேதி வரை கெடு, வரிகள் ஆணையம் உத்தரவு
தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஒரே நாளில் சவரனுக்கு 224 அதிகரிப்பு: மேலும் விலை உயர வாய்ப்பு
சூப்பர் ஜம்போ விமானம் உற்பத்தியை நிறுத்த முடிவு
ஐஎல் அண்ட் எப்எஸ்சில் முதலீடு செய்த பல ஆயிரம் கோடி ரூபாய் பிஎப் பணத்தின் கதி என்ன?
16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்
பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு
முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு
டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி