SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செங்கல்பட்டு அகதிகள் முகாமில் மேலும் 10 பேர் உண்ணாவிரதம

2012-07-02@ 12:43:27

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அகதிகள் முகாமில் உள்ள மேலும் 10 பேர், புதிதாக உண்ணாவிரத போராட்டத்தை துவக்கியுள்ளனர். ஏற்கனவே 13 பேர் கடந்த 17 நாட்களாக, தொடர் உண்ணவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் முகாமைச் சேர்ந்த மேலும் 10 பேர், தங்களை திறந்த வெளி முகாமிற்கு மாற்றக் கோரி, புதிதாக உண்ணவிரத போராட்டத்தில் ஈடுபட துவங்கியுள்ளனர்.

generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • VeronicaStorm

    ஆஸ்திரேலியாவை மிரட்டி வந்த வெரோனிகா புயல் கரையை கடந்தது

  • vehicletest

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு படையினர்

  • germanybuilding

    ஜெர்மனியில் 1970ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டிடம் வெடி வைத்து தகர்ப்பு: புகைப்படங்கள்!

  • siriyaa

    ஐ.எஸ் பயங்கரவாதிகள் பிடியில் இருந்த கடைசி எல்லைப்பகுதியை கைப்பற்றியது சிரியா

  • londonprotest

    பிரிட்டன் பிரதமருக்கு எதிராக மீண்டும் தலைதூக்கும் போராட்டம்: பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை எதிர்த்து மக்கள் பேரணி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்