SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முந்திரி, பாதாம் பருப்புகளுக்கு பதிலாக வெட்டுக்கிளி, புழுக்களை கொண்டு தயாரிக்கப்படும் பூச்சி சாக்லெட்

2015-11-03@ 15:11:15

மிலன்: இத்தாலியில் உள்ள உணவகம் ஒன்று பூச்சிகளை கொண்டு தயாரிக்கப்பட்ட சாக்லெட்டுகளை விற்பனை செய்து வருகிறது. அந்நாட்டில் மிலன் நகரில் உள்ள அந்த உணவகம் ஆரோக்கியமான உணவு வகைகளை வழங்கும் எண்ணத்தோடு அது தொடர்பான ஆராய்ச்சியில் இறங்கியது. அதன் முடிவில் காய்கறிகளை விட பூச்சிகளில் அதிகப்படியான புரோட்டின் சத்து இருப்பதை அந்த உணவகம் கண்டறிந்துள்ளது.

பூச்சிகளை மக்கள் அறுவறுப்படையாமல் உண்ண வேண்டும் என்பதற்காக சாக்லெட்டுகளில் முந்திரி், பிஸ்தா, பாதாம் பருப்புகளுக்கு பதிலாக எண்ணெயில் பொறித்த வெட்டுக்கிளி, புழு போன்றவற்றை கலந்து வழங்குகிறது. முதலில் இவ்வகை சாக்லெட்டுகளை சாப்பிட யோசித்த மக்கள் தற்போது அதனை விரும்பி உண்பதாக அந்த உணவகம் கூறுகிறது.

my wife emotionally cheated on me mazsoft.com my boyfriend cheated on me with a guy
rite aid load to card coupons centaurico.com rite aid store products
abortion pill procedures late term abortion pill having an abortion
generic for crestor 20 mg angkortaxidriver.com crestor.com coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gggg20

    ஸ்பெயின் நாட்டை தாக்கிய குளோரியா புயல்: 144 கி.மீ வேகத்தில் காற்று வீச்சு; 44 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பியன

  • QuarantineWuhan24

    சீனாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் மொத்தமாக மூடப்பட்டுள்ள வூஹான் நகரம்..: பொதுமக்கள் பரிதவிப்பு!

  • rp23

    நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வரும் குடியரசு தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்

  • thai_ammamam

    தை அமாவாசை : ராமேஸ்வரம், காவிரி உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு

  • mouni_amavaaa1

    வட இந்தியாவில் மவுனி அமாவாசை : திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபாடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்