SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தருமபுரியில் பல்வேறு பிரமுகர்களுடன் திமுக பொருளாளர் ஸ்டாலின் கலந்துரையாடல்

2015-11-01@ 19:01:57

தருமபுரி: தருமபுரியில் பல்வேறு பிரமுகர்களுடன் திமுக பொருளாளர் ஸ்டாலின் சந்தித்து பேசி வருகிறார். வழக்கறிஞர், மருத்துவர், வணிகர்  உள்ளிட்ட பிரமுர்களுடன் ஸ்டாலின் கலந்துரையாடி வருகிறார். அதிமுக அரசுத் திட்டங்கள் செம்மைப்படுத்தி திமுக ஆட்சியில்  செயல்படுத்தப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.

அதிமுக அரசு தொடங்கியது என்தாலேயே நல்ல திட்டங்கள் கிடப்பில் போடப்பட மாட்டாது. அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களை தற்போது மக்கள் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் சட்டப்பேரவையில் எதிர்க் கட்சிகளுக்கு அதிக வாய்ப்பு தரப்பட்டது.

drug coupon card prostudiousa.com drug discount coupons
abilify and coke link abilify and coke

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • vinayagarCHARSGS

    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விற்பனைக்கு தயாராக இருக்கும் விநாயகர் சிலைகள்

  • OLdestCARexnbInchenn

    பழமையான கார்களின் கண்காட்சி திருவான்மியூரில் தொடங்கியது : ஆர்வமுடன் பார்க்கும் மக்கள்

  • chenniaEXBIHITIONday

    சென்னை தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி, சென்னையின் பழமையான புகைப்படங்கள் கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது

  • deodhani_wishess1

    தியோதானி திருவிழா :நேர்த்தி கடன்களுக்காக விலங்குகளை பலி கொடுக்கும் இந்து பக்தர்கள்

  • busRAVCeinju10

    பைக், கார் ரேஸ் காலம் போயிடுச்சு... பஸ் ரேஸில் 2 கார்கள், இரண்டு பஸ் சேதம் : 10 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்