SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை அண்ணா மேம்பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்த

2012-06-27@ 14:15:18

சென்னை: சென்னையில் உள்ள அண்ணா மேம்பாலத்திலிருந்து, பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நாப்பதுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். வடபழனியிலிருந்து பாரிமுனை நோக்கி சென்றுக் கொண்டிருந்த, 17எம் நகரப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. மேம்பாலத்திலிருந்து ஜி.என்.செட்டி சாலைக்கு செல்ல பேருந்து திரும்பிய போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, பாலத்தின் பக்கவாட்டு சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 40க்கும் மேற்பட்டோர், காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயம் அடைந்த இருவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சாலையில் அரசுப் பேருந்து கவிழ்ந்து கிடப்பதால் அப்பகுதியில் போக்குவரத்து முடங்கியுள்ளது. விபத்தில் கவிழ்ந்த பேருந்தை மீட்கும் பணியில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

செல்போனால் விபத்தா?

விபத்துக்குள்ளான 17எம் நகரப் பேருந்தின் ஓட்டுநர், செல்போனில் பேசிக் கொண்டே பேருந்தை இயக்கியதால், பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

plavix tonydyson.co.uk plavix plm
generic for crestor 20 mg angkortaxidriver.com crestor.com coupons

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ShangaiConstrutionBank

    ஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்

  • YemenAirstrikeSaudi

    ஏமனில் திருமண வீட்டில் சவுதிக் கூட்டுப்படைகள் தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 20 பேர் பலி

  • CherobylNuclearPowerplant

    32 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை உண்டாக்கிய செர்னோபில் அணுமின் நிலையத்தின் தற்போதயை நிலை: புகைப்படங்கள் வெளியீடு

  • ImmanueltrumpMeet

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சந்திப்பு: புகைப்படங்கள்

  • SvetlanaVillageRussia

    மாற்றுத்திறனாளிகள் மட்டுமே வாழும் அதிசய கிராமம்: சேவை நோக்கத்துடன் உடனிருக்கும் தன்னார்வ தொண்டர்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்