SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகளவில் செல்வாக்குள்ள 500 இஸ்லாமியர்களில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் தேர்வு

2015-10-05@ 20:15:40

உலகளவில் செல்வாக்குள்ள இஸ்லாமியர்களில் 2016க்கான‌ 500 நபர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  இதில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த  இஸ்லாமிய மார்க்க அறிஞர் கீழக்கரை தைக்கா ஷுஐப் இடம் பெற்றுளளார்.கடந்த‌ ஆண்டுகளில்  மறைந்த இந்திய‌ குடியரசு தலைவர் அப்துல் கலாம், மறைந்த தமிழக தொழிலதிபர் கீழக்கரை பி எஸ் அப்துர் ரஹமான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட இம்மூவரும் தமிழகத்தை சேர்ந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.

2016க்கான இப்பட்டியலில் முதல் 50 வரிசையில் ஜோர்தான் அரசர் அபுதுல்லா இப்ன் அல் ஹுசைன், சவூதி அரேபியா அரசர் சல்மான் ,அபுதாபியின் இளவரசரும், ராணுவ துணை தளபதியுமான ஜெனரல் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான்,அமீரக பிரதமர் சேக் முஹம்மது உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

 உலகில் செல்வாக்குள்ள 500 முஸ்லிம்கள் என்ற தரப்படுத்தலில் கல்வி,மதம், அரசியல், நிர்வாகம், கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளை அடிப்படையாக கொண்டு இத்தரப்படுத்தல் இடம்பெற்றுள்ளது.ஜோர்தான் நாட்டின் Royal Islamic Strategic Studies Center இந்தப் பதிப்பை வெளியிட்டுள்ளது. இதில் துறைவாரியாக தேர்வு உலகில் முக்கிய தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

walgreens promo site free pharmacy discount cards
venlafaxine forum mdwguide.com venlafaxine 150
abilify and coke abilify maintena abilify and coke
how do abortion pill work cost for an abortion misoprostol abortion
discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis
amoxicilline amoxicillin amoxicillin nedir

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • harry_megaa11

    இளவரசர் ஹாரி-மேகன் தம்பதியினரின் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணம்! : கண்கவர் படங்கள்

  • TirupatiBramachavamseventh

    திருப்பதி நவராத்திரி பிரமோற்சவ 7ம் நாள் : சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

  • morocco_accident111

    மொராக்கோ நாட்டில் ரயில் தடம்புரண்ட விபத்தில் 7 பயணிகள் பலி : 80க்கும் மேற்பட்டோர் படுகாயம்

  • 17-10-2018

    17-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • raavana_2018

    டெல்லியில் தசராவுக்கு ராவண உருவ பொம்மைகள் தயாரிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்