SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் மாஞ்சா நூல் தயாரித்த 175 பேர் கைது : காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

2015-10-04@ 14:12:15

சென்னை: சென்னையில் மாஞ்சா நூல் தயாரித்த 175 பேரை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். செப்டம்பர் 27-ல் மாஞ்சா நூல் அறுத்து சிறுவன் அஜய் பலியானதையடுத்து இந்த அதிரடி நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டனர். சிறுவன் அஜய் உயிரிழந்த வழக்கில் 4 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் புளியந்தோப்பு பகுதியில் 30 வருடமாக மாஞ்சா  நூல் தயாரித்த முருகன் என்பவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். முருகனின் கடையிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மாஞ்சா நூல்களுக் கைப்பற்றப்பட்டுள்ளன. மாஞ்சா நூல் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

  • Autoshow2019

    கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்