SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புழல் சிறையில் கைதிகள் தாக்கியதில் சிறை காவலர்கள் 4 பேர் காயம்

2015-09-25@ 21:08:54

புழல் : புழல் சிறையில் கைதிகள் தாக்கியதில் சிறை காவலர்கள் 4 பேர் காயமடைந்தனர். சிறை அதிகாரி இளவரசன், வார்டன்கள் ரவி, மோகன்,காவலர் முத்துமணி காயமடைந்தனர். மேலும் சிறைக்காவலர்கள் குமார், மாறி ஆகியோரை கைதிகள் பிடித்து வைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த காவலர்கள் 4 பேரையும் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் உயர்பாதுகாப்பு சிறை பகுதியில் காவலர்களை கைதிகள் தாக்கி உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-08-2019

    25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்