SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

5 பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளதாக அதிமுக கவுன்சிலர் மீது மனைவி புகார்

2015-09-22@ 20:43:23

சேலம் : சேலம் மாநகர 20-வது வார்டு அதிமுக கவுன்சிலர் ரவீந்திரன் மீது மனைவி புகார் அளித்துள்ளார். திருமணமாகி 25 ஆண்டுகள் ஆன நிலையில் 5 பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளார் என சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2 மகன்களுடன் மனைவி புகார் அளித்துள்ளார். மேலும் தமக்கு அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு உள்ளதாக ரவீந்திரன் மற்றும் மாநகர் மாவட்ட செயலாளர் செல்வகுமார் ஆதரவு உள்ளதாக மிரட்டுவதாகவும் கூறியுள்ளார். போலீசில் புகார் அளித்த பின் அதிமுக கவுன்சிலர் மனைவி ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

i want to cheat on my husband link my husband cheated on me blog
venlafaxine forum mdwguide.com venlafaxine 150


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 08-12-2019

    08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-12-2019

    07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • RioStarFerrisWheel

    பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • ambedh_day11

    இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!

  • SydneyOrangeSky19

    ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்