SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நடிகர் ரஞ்சித்-ராகசுதா பிரிந்தனர்

2015-08-02@ 20:05:27

சென்னை: சிந்து நதிப்பூ, பசுபதி மே/ப ராசாக்க பாளையம், மறுமலர்ச்சி, நட்புக்காக உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் ரஞ்சித். இவருக்கும்  வள்ளி, சூர்யவம்சம், ஹரிசந்திரா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரியா ராமன். நேசம் புதுசு படத்தில் இருவரும் சேர்ந்து நடித்தபோது காதல்  மலர்ந்தது. திருமணம் செய்துகொண்டனர். 13 வருடம் இணைந்து வாழ்ந்த இவர்கள் பின்னர் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்தனர். இந்நிலையில் ரஞ்சித்  மறுமணம் செய்ய முடிவு செய்தார்.

ஐயர் ஐபிஎஸ் உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்தவர் ராகசுதா. அவரை மணக்க முன்வந்தார் ரஞ்சித். கடந்த ஆண்டு இவர்கள் திருமணம்  திருவேற்கோடு கோயிலில் நடந்தது. ஆனால் சில மாதங்களுக்குள் இவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டது. இதையடுத்து பிரிந்து வாழ்ந்த இவர்கள்  பின்னர் விவாகரத்து பெற்றனர்.

இதுபற்றி ரஞ்சித்திடம் கேட்டபோது,’யார் மனதையும் புண்படுத்த விரும்பவில்லை. நாங்கள் பிரிந்துவிட்டது உண்மைதான். இனி நடிப்பில் கவனம்  செலுத்த உள்ளேன்’ என்றார். ராகசுதாவின் தரப்பில் விசாரித்தபோது அவரது தாயார் கே.ஆர்.சாவித்ரி, ‘ராகசுதா விவாகரத்து பெற்றது நிஜம்தான். இதை  பெரிதுபடுத்த விரும்பவில்லை’ என்றார்.

my wife emotionally cheated on me women cheat because my boyfriend cheated on me with a guy
coupons for cialis printable site free discount prescription cards
drug coupon card prescription drugs coupons drug discount coupons
sinemet go sinemet
cialis cvs coupon cialis cialis 20mg


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்