SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கருப்பு பணம் விவகாரம்: புதிய புத்தகம் வெளியீடு

2015-06-29@ 00:58:50

புதுடெல்லி: கருப்பு பணம் விவகாரம் குறித்து புதிதாக வெளியிடப்பட்ட புத்தகத்தில் கருப்பு பணம்  உருவாகும் வழிமுறைகள், அதை தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக கூறப்பட்டுள்ளது. ‘‘It’s Raining Black! chronicles of Black Money, Tax Havens and Policy Response’’ என்ற தலைப்பில் ‘taxindiaonline’ என்ற வெப்சைட்டின் நிறுவனரும், பத்திரிகையாளரான சைலேந்திர குமார் எழுதிய புத்தகம் சமீபத்தில் வெளியானது. இதில் கருப்பு பணம் உருவாகும் வழிமுறைகள், அதை தடுக்க நிதி சட்ட அமலாக்க அமைப்புகளான நேரடி வரி வாரியம் (CBDT), அமலாக்கப் பிரிவு (ED) மற்றும் வருவாய் புலனாய்வுத்துறை ஆகியவை எடுத்த நடவடிக்கைகள் ஆகியவற்றை தொகுத்து எழுதியுள்ளார். 2 பகுதி, 8 பிரிவுகளாக எழுதப்பட்ட இந்த புத்தகத்தில் கருப்பு பணம், வரி ஏய்ப்பு, விசாரணை, புலனாய்வுத் தகவல்கள் ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளன. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில்  பதுக்கப்படும் கருப்பு பணம் பற்றி தனித்தனியாக பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.

கருப்பு பணத்தை சேமிக்க இடமளிக்கும் நாடுகள், கருப்பு பணத்தை மீட்க வெளிநாடுகளுடன் இந்தியா செய்துள்ள ஒப்பந்தங்கள், ஒத்துழைப்பு மற்றும் ரகசிய தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளன. கருப்பு பண பிரச்னையை மட்டும் சொல்லாமல், இந்தியாவில் கருப்பு பணம் உருவானதற்கான காரணங்கள், அரசின் தோல்விகள் ஆகியவை பற்றியும் கூறப்பட்டுள்ளது. கருப்பு பணத்தை பற்றிய அடிப்படை மற்றும் மேம்பட்ட தகவல்கள் 372 பக்கத்தில் விரிவாக எழுதப்பட்டுள்ளன. இதன் விலை ₹795. இந்த புத்தகத்தை லெக்ஸிநெக்ஸிஸ் வெளியிட்டுள்ளது.

why do husbands have affairs link wife affair
coupons for cialis printable site free discount prescription cards

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • PrimeMinisterofficefire

    டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து : பெரும் சேதம் தவிர்ப்பு

  • Diwalipeoplekoyampet

    தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல மக்கள் படையெடுப்பு: கோயம்பேட்டில் போதிய பேருந்தின்றி மக்கள் தவிப்பு

  • DEshpande

    காந்தியவாதி நிர்மல் தேஷ்பாண்டேவின் பிறந்தநாள் விழா: சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி பங்கேற்பு

  • IvoryCoast

    ஐவரி கோஸ்ட் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான கார்கோ விமானம்: 4 பேர் பலி!

  • 17-10-2017

    17-10-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்