SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாலியல் பலாத்காரம் செய்தவரை தூக்கில் போடுங்கள் : சமரச உத்தரவை ஏற்க மறுத்த பெண் உயர் நீதிமன்றத்துக்கு கோரிக்கை

2015-06-26@ 19:06:15

கடலூர் : பாலியல் பலாத்கார வழக்கு ஒன்றை சமரச தீர்வு மையத்துக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு வழக்கறிஞர்கள் மற்றும் மகளீர் அமைப்புகள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.  

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே கொடிக்களம் கிராமம் சட்ட நிபுணர்கள் மற்றும் மகளீர் அமைப்புகளின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளது இந்த ஊர். இங்கு வசிக்கும் 23 வயது பெண்ணே இதற்க்கு காரணம் இவர் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்து இருக்கும் உத்தரவு மீது தான் தற்போது நீதி துறைக்கு சூடு பிடித்துள்ளது இவ்வாதம்.

தற்போது 23 வயதை எட்டியுள அந்த பெண் 15 வயது சிறுமியாக இருந்த போது மோகன் என்ற இளைஞரால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகி மறு ஆண்டே குழந்தை ஒன்றும் பிறந்தது. அந்த குழந்தைக்கு தற்போது 6 வயது ஆகிறது. இது தொடர்பான வழக்கை விசாரித்த கடலூர் மகளீர் நீதிமன்றம் மோகனுக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையும், 2 லட்ச்ச ரூபாய் அபராதமும் விதித்து 2012-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

தற்போது கடலூர் சிறையில் உள்ள மோகன் தம்மை ஜாமீனில் விடுவிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை நாடிஇருப்பதோடு தம்மால் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்யவும் விருப்பம் தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார் நீதிபதி. இது சட்டத்திற்கு புறம்பானது என்றும் இதனால் எதிர்காலத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.    

discount coupons for prescriptions discount prescriptions coupons discount coupon for cialis


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-02-2020

    19-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • award20

    விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

  • tenish2020

    டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

  • america20201

    இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

  • mumbai fire20

    மும்பையில் ஜிஎஸ்டி பவனில் 8 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்