SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேலைவாய்ப்பில் தொய்வு இல்லை!

2015-05-31@ 00:10:48

இன்றைய காலகட்டத்தில் மாணவர்களுக்கு உரிய பயிற்சியளித்து சுயமாக தொழில் துவங்க ஊக்குவிப்பது அவசியமாகிறது. பல்வேறு புராஜக்ட்களின் ஈடுபடுவதன் மூலம் தங்களுக்கான வாய்ப்புகளை அவர்கள் அதிகரி்த்துக் கொள்ள முடியும்.பெரும்பாலான சிறுபான்மையினர், தோல் பதனிடுதல், பீடி சுருட்டுதல் போன்ற குடிசை தொழில்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுதல் உள்ளிட்டவைகளில் ஈடுபடுகின்றனர்,  இவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தொழிற்கல்வி வழங்குவதன் மூலம் அவர்களது வாழ்கவ  மேம்படுத்த முடியும்.சமீப காலமாக பொறியியல் படித்தவர்களுக்கான வாய்ப்புகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது போன்ற தோற்றம் உருவாகி உள்ளது. ஆனால் அதில் உண்மையில்லை! அவர்களுக்கு எப்போதுமே வாய்ப்பு உண்டு, பள்ளி மேல்நிலை வகுப்பில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களும், தற்போது பொறியியல் படிப்பில் அதிகளவில் சேர்கின்றனர். ஆனால் பொறியியல் படிப்பிலும் சிறப்பாக செயல்படாததால் அவர்களுக்கு பய உணர்ச்சி ஏற்படுகிறது.

பொதுவாக பொறியியல் படிப்பிலும் வேலைவாய்ப்பிலும் ஆங்கில பயன்பாடு அதிகம் உள்ளது. இதுவும் அவர்களின் பய உணர்ச்சியை அதிகப்படுத்துகிறது. இதனால் பொறியியல் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பில் தொய்வு ஏற்பட்டுள்ளது போன்று தோன்றினாலும் கூட அனைத்து தொழில் நிறுவனங்களிலும் ஆட்களுக்கான தேவை இருந்து கொண்டேதான் உள்ளது. பொறியியல் மாணவர்கள், துவாய், சவுதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளில் அதிக வேலைவாய்ப்பை பெறுகின்றனர்.
தற்போது வேலைவாய்ப்பில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். ஆனால் உலக நாடுகளின் பொருளாதார மாற்றங்களின் முூலமாக ஏற்ற இறக்கங்கள் மிக வேகமாக சரி செய்யப்பட்டு விடும். பொறியியல் படித்ததால் நம் வாழ்க்கை கெட்டு விட்டது என்ற நிலை எப்போதும் ஏற்படாது.

i want to cheat on my husband want to cheat on my husband my husband cheated on me blog
abortion pill procedures farsettiarte.it having an abortion

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • porattam_arasu_11

  அரசு மருத்துவர்களுக்கான நேர்முக கலந்தாய்வை ரத்து செய்ய கோரி பட்டை நாமம் அணிந்து, ஆணி மேல் நடக்கும் நூதன போராட்டம்

 • afghan_payirr

  சென்னை பரங்கிமலையில் ஆப்கானிஸ்தான் பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி

 • therthal_pracha

  நேர்மையாக வாக்களிக்க வலியுறுத்தி இளைஞர்கள் ஆர்கேநகர் தொகுதியில் வீடுவீடாக சென்று தீவிர பிரச்சாரம்

 • fusion_complexxx

  ஃப்யூஷன் கருத்தாக்கத்தின் மூலம் அதிகளவு மின்சக்தியை உற்பத்தி செய்யக்கூடிய உலகின் சிக்கலான இயந்திரம் : பிரான்ஸில் கட்டமைப்பு

 • idaitherthal_11

  சூடு பிடிக்கிறது ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : வேட்பாளர்கள் மதுசூதனன், மருது கணேஷ், டிடிவி தினகரன் தீவிர வாக்கு சேகரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்