SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒளி கொடுக்கும் கலங்கரை விளக்கு இந்திரா கல்வி நிறுவனம்

2015-05-31@ 00:10:45

சி றந்த கட்டிடவியல் நிபுணரும், இந்திரா கல்விக் குழுமத்தின் நிறுவனத்தலைவருமான வி.ஜி.ராஜேந்திரன் நலிந்த பிரிவைச் சேர்ந்த நகர்ப்புற, கிராமப்புற மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்து நல்ல வேலைவாய்ப்போடு வெளிவர வேண்டும் என்று வேலைவாய்ப்பு பயிற்சியினை தொழில் சார்ந்த மற்றும் வாழ்வியல் பயிற்சியினையும் பாடத்திட்டத்தோடு இணைந்து தம்முடைய கல்லூரிகளில் வழங்கி வருகிறார். கருத்தரங்கங்கள், பயிலரங்கங்கள், செயலரங்கங்கள் போன்றவற்றில் தேசிய மற்றும் பண்நாட்டு அளவில் மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் சுதந்திரம் அளிப்பதால் மாணவர்கள் பல்கலைக்கழக தேர்வுகளிலும் தங்கள் கல்லூரிகளுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று வேலைவாய்ப்பிற்கும் வழிவகைச் செய்துக் கொள்வதால், சென்னை மற்றும் புறநகர் பகுதி மாணவர்களையும் ஈர்க்கிறது. இக்கல்வி குழுமத்தால் நடத்தப்படும் கல்லூரிகளில் பிரியதர்ஷினி பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டு தரவரிசையில் மேன்மையான இடத்தைப் பெற்று கிராமப்புற மக்களுக்கு சேவையாற்றி சிறப்புடன் நடைபெறுகிறது.

இந்திரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியானது அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் அங்கீகாரத்துடன் B.E. பிரிவில் கட்டிடவியல்துறை, கணினி பொறியியல் துறை, மின்னணு மற்றும் தகவல் தொடர்பியல் துறை, மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறை, இயந்திரவியல் துறை, பெட்ரோ கெமிக்கல் துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை, முதுகலை கல்வியில் கட்டிட பொறியல், கணினி சார் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி துறை, கணினி பொறியியல் மற்றும் உற்பத்தி துறை, கணினி பொறியியல் மற்றும் வணிக மேலாண்மை ஆகியவை சிறப்பாக நடத்தப்படுகிறது.இக்கல்வி குழுமத்தின் கல்லூரிகளில் உள்ள மாணவர்கள் கல்வியோடு மட்டுமல்லாது பல்கலைக்கழக அளவில் விளையாட்டிலும் கலை நிகழ்ச்சிகளிலும், கல்லூரிகளுக்கிடையேயான போட்டிகளிலும் பரிசுகளைப் பெற்று பெருமை சேர்ப்பதோடு கல்லூரியின் வேலைவாய்ப்பு மையத்தின் மூலமாக வீல்ஸ் இந்தியா, டெல், டெல்பி, டிவிஎஸ், இன்போசிஸ், டாடா சர்வீஸஸ், புளூ ஸ்டார், காக்னிஸன்ட், ஐசிஐசிஐ வங்கி, ஏபிஎன் அம்ரோ, சதர்லாண்ட், ஆதித்யா பிர்லா குரூப் போன்ற நிறுவனங்களில் தகுதி அடிப்படையில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்,
நாஸ்காம் (தேசிய மென்பொருள் நிறுவனங்களின்) கூட்டமைப்பு, யுடிஎல் டெக்னாலஜிஸ், காஸ்மோஸ் என்பது  பிரிசிசியன் மெஷின் போன்ற முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

plavix tonydyson.co.uk plavix plm
abilify and coke web-dev.dk abilify and coke

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இலவச பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்
Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-02-2017

    26-02-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • KUMKIelephantresucedbY

    சேற்றில் சிக்கிய யானையை கும்கி யானை மற்றும் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் வனத்துறையினர் மீட்டனர்

  • eshayogaATHISILAI

    கோவையில் 112 அடி உயர ஆதியோகி சிலை திறப்பு, உலகில் அமைதியை ஏற்படுத்தும் வலுவான ஆயுதம் யோகா : பிரதமர் மோடி பேச்சு

  • 25-02-2017

    25-02-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • sea_serppp

    பிலிப்பைன்ஸ் நாட்டில் கரை ஒதுங்கிய 30 அடி நீள ராட்சத கடல் பாம்பு