பிரிட்ஜ் இன்டா்நேஷனல் கல்லூரி

Date: 2015-05-24@ 01:23:08

சென்னையில் இயங்கி வரும் பிரிட்ஜ் இன்டா்நேஷனல் கல்லூரி இங்கிலாந்து, அயா்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவில் உள்ள உயா்கல்வி தோ்வு  துறையில் ஒப்பந்தம் செய்துகொண்டு சா்வதேச தரம் வாய்ந்த பொறியியல் மற்றும் மருத்துவ பட்டப்படிப்புகளை இங்குள்ள இந்திய மாணவா்களுக்கு  கற்பித்து வருகிறது. பொறியியல் பட்டப்படிப்பை மாண வா்கள் சென்னையில் இரண்டு வருடங்களும் மீதமுள்ள வருடங்களை இங்கிலாந்திலும்,  அயா்லாந் திலும், ஆஸ்திரேலியாவிலும்  மற்றும் அமொிக்காவிலும் சென்று பயில முடியும். மாணவா்கள் பிரிட்ஜ் இன்டா்நேஷனல் கல்லூரியில்  பயிலும் இரண்டு வருடங்கள் 70 சதவீதம் செய்முறை பயிற்சியாக படிப்பதால் வேலைவாய்ப்பு 100 சதவீதம் வரை உயர வாய்ப்புகள் அதிகமாக  உள்ளது.

இக்கல்லூரியின் நிறுவனா் திரு. பிரவீன்குமார் அவா்கள் கூறுகையில், தமது கல்லூரியில் செய்முறை பயிற்சியை மாணவா்கள் பன்னாட்டு  நிறுவனங்களில் நேரடியாக சென்று பெறுவதினாலும், பன்னாட்டு நிறுவனங்களில் உள்ள அதிகாரிகளே பயிற்சி அளிப்பதினாலும், உலகம் முழுவதும்  உள்ள Fortune 500 நிறுவனங்களும் இந்த பட்டப்படிப்பை அங்கீகரித்து வேலை வழங்குவதில் முன்னுரிமை அளிக்கின்றனா் என்று கூறினார்.

மருத்துவம் பயில விரும் பும் மாணவா்களுக்காக பிரிட்ஜ் இன்டா்நேஷனல் கல்லூரி தென் அமரிக்காவில் உள்ள பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம்  செய்து முதல் 18 மாதங்கள் சென்னையிலும் மீதமுள்ள 4 வருடங்களை தென் அமொரிக்காவிலும் பயில வழிவகை செய்கிறது.

how to prevent aids jasonfollas.com hiv lesions pictures

Like Us on Facebook Dinkaran Daily News