செய்முறை அனுபவம் தரும் பொறியியல் கல்லூரி

Date: 2015-05-24@ 01:15:48

ஆய்வுக்கூடங்கள், பட்டறைகள், நவீன கருவிகள்/இயந்திரங்கள் ஒருங்கே அமையப்பெற்ற பெரி தொழிற்நுட்பக் கல்லூரியில் 24 மணி நேரமும்  இயங்கும் LAN வசதி உள்ளது. குளுகுளு வசதி கொண்ட வகுப்பறைகளில் மின் விளக்குகள் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளன. பலதரப்பட்ட பொறியியல் சார்ந்த நூல்கள் அனைத்தும் அடுக்கப்பட்ட நூலகம் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு மிகவும் உறுதுணையாக உள்ளன. அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கலந்தாய்பு கட்டணம் மட்டுமே பெறப்படுகின்றன. எஸ்சி/எஸ்டி  மாணவர்களின் அரசு சலுகை, முதல் பட்டதாரி சலுகை போன்றவையும் வழங்கப்படுகிறது.

பல வகையான தொழிற்சாலைகளை பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் கல்வி சுற்றுலாவுடன் மாணவர்களுக்கு ஒரு செயல்முறை  அனுபவத்தை அளிக்கிறது. APT மற்றும் Next Vision நிறுவனங்கள் மூலம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற சிறந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
இக்கல்லூரி வளர்ச்சி பற்றி அதன் நிறுவனர் கூறுகையில், “தனியார் நிறுவனங்களின் நிர்வாக ஆளுமைக்கு சிறந்த மாணவர்களை உருவாக்கும்  தொலைநோக்கு பார்வையுடன் இக்கல்லூரி துவங்கப்பட்டது.

அடுத்த தலைமுறை இளைஞர்களை பன்னாட்டு குடிமக்களாக உயர்த்திக் காட்டும் முயற்சியில் பல்வேறு பாடப்பிரிவுகளும், துறைகளிலும்  நிபுணத்துவம் வாய்ந்த வல்லுநர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

sms spy app read spy apps free
how do you know your wife cheated on you read my spouse cheated on me now what
i want to cheat on my husband want to cheat on my husband my husband cheated on me blog
prescription coupon card prescription coupon viagra online coupon
drug coupon card prescription coupons drug discount coupons

Like Us on Facebook Dinkaran Daily News